Posts

காரைக்குடி சிக்கன் கறி

Image
காரைக்குடி சிக்கன் கறி  தேவையான பொருள்கள் சிக்கன் - அரை கிலோ வெங்காயம் - ஒன்று (பெரியது) தக்காளி - 2 கறிவேப்பிலை - 2 கொத்து சோம்பு - கால் தேக்கரண்டி (தாளிக்க) உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப சாம்பார் பொடி / மிளகாய் தனியா தூள் கலவை - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 (அ) மிளகு - 2 தேக்கரண்டி (விரும்பினால்) இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிது அரைப்பதற்கு மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 6 தனியா - 4 தேக்கரண்டி பட்டை - ஒரு துண்டு கிராம்பு - 5 ஏலக்காய் - 4 மராத்தி மொக்கு - சிறிது ஜாதிக்காய் - கால் பாகம் கறிவேப்பிலை - 8 கொத்து தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி செய்முறை சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைக்கவும் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ளவற்றில் தேங்காய் துருவல், கறிவேப்பிலை தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும் அதன் பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி எடுத்து ஆறவிடவும் ஆறி...