கிராமத்து மட்டன் குழம்பு
கிராமத்து மட்டன் குழம்பு தேவையான பொருட்கள் மட்டன் - 1/2 kg சின்னவெங்காயம் - 25 தக்காளி - 1 தேங்காய் துருவல் - கால் மூடி இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் நல்லெண்ணெய் - 6 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு வறுத்து அரைக்க தேவையான பொருட்கள் வர கொத்தமல்லி - 6 ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 8 மிளகு - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் பச்சரிசி - 1 ஸ்பூன் பட்டை - 2 துண்டு கிராம்பு - 4 கல்பாசி - 1 மட்டனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். சின்னவெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாய் அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் இரண்டையும் வாசனை வரும் வரை வறுத்து விட்டு அதனுடன் மிளகு, சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, கல்பாசி, பச்சரிசி அனைத்தையும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வறுத்து விட்டு அதனுடன் ...