நண்டு 🦀🦀🦀🦀 சூப் (மதுரை ஸ்டைல்)

நண்டு சூப் 
சளி ( ஜலதோஷம் ) ஏற்பட்டால்  இதே போல் ஒரு முறை நண்டு சூப் வைத்து சாப்பிடுங்கள் ஒரே நாளில் காணாம போய்டும் சளி 

ஒரு மிக்ஸிஜரில் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து நன்கு பொடி செய்து எடுத்துக்கொள்ளுங்கள் 
அதே ஜாரில் 8 பள்ளு பூண்டு ,3  இஞ்சி துண்டுகள் சேர்த்து நைசா அரைத்து கொள்ளுங்கள் 

அதே ஜாரில் 10 போல சின்னவெங்காயம் சேர்த்து ஒனும்பாதியுமாய் அரைத்து ஒரு  குக்கரில் எண்ணெய் ஊற்றி அரைத்த மசாலைவை சேர்த்து வதக்கிவிடவும்
 கூடவே மஞ்சள்தூள் , மல்லித்தூள் சேர்த்து அரைகிலோ அளவில் நண்டு சேர்த்தி கிண்டி விடவும் 

தேவையான அளவு உப்பு , 2 டம்பளர் தண்ணீர் சேர்த்து கடைசில் கொத்தமல்லித்தழை , கருவேப்பியலை பிச்சு போட்டு

 2 விசில் வைத்து இறக்கி சாப்பிட்டு பாருங்கள

Comments

Popular posts from this blog

கிராமத்து மட்டன் குழம்பு

மட்டன் ஷோர்பா சூப்