Posts

Showing posts from October, 2024

காளான் பிரியாணி

Image
காளான் பிரியாணி  தேவையான பொருள்கள் - பாஸ்மதி அரிசி - 1 கப்  காளான் - 200 கிராம்  தக்காளி - 1 தயிர் - 2 மேஜைக்கரண்டி  மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி  மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி  மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி  பிரியாணி மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி  உப்பு - தேவையான அளவு  அரைக்க - பட்டை - ஒரு இன்ச் அளவு  கிராம்பு - 3 பச்சை மிளகாய் - 1 இஞ்சி - சிறிய துண்டு  பூண்டு பற்கள் - 15 மல்லித்தழை - சிறிது  புதினா - சிறிது தேங்காய் பால் எடுக்க - தேங்காய் துருவல் - 1/2 கப்  தாளிக்க - நெய் - 2 மேஜைக்கரண்டி  எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி  பட்டை - 1 இன்ச் அளவு  கிராம்பு - 2 பிரிஞ்சி இலை - 1 பெரிய வெங்காயம் - 1 செய்முறை - பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடித்து வைத்துக்கொள்ளவும். காளானை நன்கு கழுவி சுத்தப்படுத்தி கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து 2 கப் அளவுக்கு தேங்காய் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். காளான், வெங்காயம்,தக்காளி மூன்றையும் வெட்டி வைக்கவும். பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், இஞ்சி...

mutton biryani at home

Image
 mutton biryani at home Ingredients Mutton - half kilo Basumati rice - 4 tumblers Big onion - 3 Tomato - 3 Green Pepper - Five Mint coriander - size of a handle Turmeric powder - half spoon Chilli powder - 1 spoon Water - 7 tumblers Lemon - 1/2 hair Ghee - 2 spoon Salt - enough Ingredients for the grind Garlic - 15 teeth Ginger - Finger Length Piece Clove - 4 Fringe Leaf - One Lazy - half spoon Stripe - 2 piece For the pumping Cooking oil - 100 grams Pattai, fennel, cloves, frenchie leaf cardamom - Dala two Wash the mutton well and mix it well with two spoon curd, turmeric powder, one spoon chili powder and half spoon of salt. Grind nicely with some water to grind the things given to grind. Powder chopped tomatoes and onions. Keep the green chillies cut longer. Keep Basmati rice soaked in water. Pour cooker in the oven and oil ingredients and add large onion grated ginger garlic paste and saute until it smells green. Then ...

മത്തി മീൻ കുളമ്പ്

Image
மத்தி மீன் குழம்பு தேவையான பொருட்கள் மத்தி மீன்  - 3/4  முக்கால் கிலோ சின்ன வெங்காயம்  - 10 பூண்டு  - 10 பல் புளி  - பெரிய நெல்லிக்காய் அளவு சின்ன தக்காளி - 1  மல்லித்தூள் - 3  ஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒன்றரை ஸ்பூன் மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் நல்லெண்ணெய்  - ஐந்து ஸ்பூன் தாளிப்பதற்கு  - கடுகு, கருவேப்பிலை சிறிதளவு உப்பு  - தேவையான அளவு குழம்புக்கு வறுத்து அரைக்க தேவையான பொருட்கள் மிளகு  - 1 ஸ்பூன் சீரகம் - 1  ஸ்பூன் சின்ன வெங்காயம்  - 10 தக்காளி  - 1  தேங்காய் துருவல்  - கால் மூடி செய்முறை புளியை ஒரு டம்ளர் தண்ணீரில்   ஊற வைத்துக் கொள்ளவும் . மீனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி  மிளகு ,சீரகம், சின்ன வெங்காயம் போட்டு  இரண்டு நிமிடம்   வதக்கி அதனுடன்  தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் தேங்காய் துருவலும் சேர்த்து நன்கு வாசனை வரை வதக்கி   ஆறவைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸி...

simple chicken gravy

Image
Simple chicken gravy  Ingredients Chicken - 1/2 kg Turmeric powder - foot spoon Cumin powder - half spoon Jasmine powder - 2 spoon Separate chilli powder - one and a half spoon Kashmiri chilli powder - 1 spoon Curd - 200 gram Big onion - 3 Stripe, clove, cardamom - a little bit Ginger garlic paste - one and a half spoon Tomato - 1 Karam masala powder - half spoon Cooking oil - 5 spoon Salt - enough Put chicken turmeric powder and wash it well. Cut the big onion very thick. Put tomatoes in a mixi jar and grind. Put chicken in a bowl and add turmeric powder, chilli powder, coriander powder, Kashmiri chilli powder, curd, enough salt and soak it for half an hour. Then put pan in the oven with stripe, cloves, cardamom and chopped onions and saute for a minute, and saute with ginger garlic paste. Once the ginger and garlic is gone, mix tomatoes and sautéed chicken and sautéed for a minute. Then add hand masala powder to go green smell and add a tumbler of water an...

ஹோட்டல்களில் தருவதுபோல சிவப்பாக, மொறுமொறுப்பான தோசை

Image
ஹோட்டல்களில் தருவதுபோல சிவப்பாக, மொறுமொறுப்பான தோசை  இட்லி அரிசி ஐந்து பங்கு, உளுந்து ஒரு பங்கு, கால் டீஸ்பூன் வெந்தயம் என்ற அளவில் கலந்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு கிலோ அரிசிக்கு ஒரு டீஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் அரிசி மாவு, அரை டீஸ்பூன் மைதா மாவு, சிறிதளவு சர்க்கரை, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தோசை வார்த்தால், ஓரத்தில் வெளிர் நிறத்திலும் நடுப்பகுதியில் பொன் நிறத்திலுமாக மொறுமொறுவென ஹோட்டல் தோசை போலவே கிடைக்கும்

தாளிப்பு வடகம்

Image
தாளிப்பு வடகம் புளிக்குழம்பு, சாம்பார், மசியல் போன்றவற்றில் தாளிப்பு வடகம் சேர்க்க மிகவும் ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும். ஒரு வருடம் ஆனாலும் கெடாத சுவையும் மணமும் மிக்க சின்ன வெங்காய தாளிப்பு வடகம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் 1 கிலோ உளுத்தம் பருப்பு 100 கிராம் கடுகு 50 கிராம் மஞ்சள் தூள் 25 கிராம் வெந்தயம் 25 கிராம் உப்பு தேவையானது பெருங்காய பொடி 4 ஸ்பூன் கருவேப்பிலை 1 கப் கொத்தமல்லி தழை 1 கப் விளக்கெண்ணெய் 50 கிராம் கொரகரப்பாக அரைக்க: முழு பூண்டு 2 மிளகாய் 15 சீரகம் 4 ஸ்பூன் செய்முறை: வெங்காயத்தை தோல் உரித்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். உளுத்தம் பருப்பை 1/4 மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து உப்பு சேர்த்து அதனையும் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோல் உரித்து மிளகாய், சீரகம் ஆகியவற்றுடன் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். இப்பொழுது கொரகொரப்பாக அரைத்த உளுந்துடன் வெங்காயம் அரைத்தது, கருவேப்பிலைை, கொத்தமல்லி, உப்பு, பெருங்காயத்தூள்...

mutton white kuruma

Image
 mutton white kuruma  Ingredients :::: Lamb - one kilo Tomato - one Big onion - one Green Chilli - 4 Cumin powder - a teaspoon White pepper powder - a teaspoon Karam masala powder - one teaspoon Ginger garlic falls - a tablespoon (as a cooll) Stripe - 2 piece Clove - 5 Auction - 5 Curd - 200 ml Coriander, mint - a hand Coconut - half cover Kasagasa - 2 tsp Cashew nuts - 8 Oil - A Tablespoon Butter (a) ghee - 50 grams Salt - enough Awakening Juice - A Tablespoon The recipe: First grind kasagasa without adding water to the mixi. Then put the cashew in it and grind. Then add coconut poles and give some water and grind well. Cut both onions and green chillies into length. Cut tomatoes, coriander and mint. Then leave oil and butter in the cooker together and put it on dry and put it on auction and cloves and explode. Then put chopped onions and saute until color changes. Then saute it with half of chopped green chillies, chopped tomatoes, coriander, mint. Then sour ging...