ஹோட்டல்களில் தருவதுபோல சிவப்பாக, மொறுமொறுப்பான தோசை

ஹோட்டல்களில் தருவதுபோல சிவப்பாக, மொறுமொறுப்பான
தோசை 

இட்லி அரிசி ஐந்து பங்கு, உளுந்து ஒரு பங்கு, கால் டீஸ்பூன் வெந்தயம் என்ற அளவில் கலந்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு கிலோ அரிசிக்கு ஒரு டீஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் அரிசி மாவு, அரை டீஸ்பூன் மைதா மாவு, சிறிதளவு சர்க்கரை, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தோசை வார்த்தால், ஓரத்தில் வெளிர் நிறத்திலும் நடுப்பகுதியில் பொன் நிறத்திலுமாக மொறுமொறுவென ஹோட்டல் தோசை போலவே கிடைக்கும்

Comments

Popular posts from this blog

நண்டு 🦀🦀🦀🦀 சூப் (மதுரை ஸ்டைல்)

ஆம்பூர் பிரியாணி

மட்டன் ஷோர்பா சூப்