மணத்தக்காளி வத்தக்குழம்பு
தேவையானவை:
மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புளியை நன்கு கரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,
வெந்தயம்
தாளித்து... மணத்தக்காளி
வற்றல்,
கடலைப்பருப்பு,
காய்ந்த மிளகாய்,
பெருங்காயத்தூள்,
கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். இதில் புளிக்கரைசலை விட்டு, சாம்பார் பொடி,
உப்பு
Comments
Post a Comment