Posts

വഞ്ചിറ മീൻ വറവൽ

Image
வஞ்சிர மீன் வறுவல்  தேவையானவை வஞ்சிர மீன் – 4 துண்டு எலுமிச்சம் பழச்சாறு – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது மிளகாய்த் தூள் – 25 கிராம் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் தனியாத் தூள் – 10 கிராம் மிளகுத் தூள் – 5 கிராம் சீரகத் தூள் – 5 கிராம் அரிசி மாவு – 10 கிராம் உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை * மேலே குறிப்பிடப்பட்டுள்ள மசாலாவைச் சேர்த்து மீனை ஊற வைக்கவும். உப்பை சரிபார்க்கவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் வைத்திருக்கவும். * கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். எண்ணையில் பொரித்தெடுத்த கறிவேப்பிலையை, மீன் துண்டுகளின் மீது தூவி விடவும். * எலுமிச்சை துண்டுகளை வைத்து பரிமாறலாம். * இது சாதம் சாம்பாருடன் சாப்பிடவும், வெறுமனே சாப்பிடவும் சுவையானதொரு வறுவலாகும். குறிப்பு * மீன் கலவையை ஊற வைக்க சிறிது இஞ்சி, பூண்டு விழுதும் தேவையானால் சேர்க்கலாம்.

veg soop

Image
வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்  தேவையானவை: நறுக்கிய காய்கறிகள் நூடுல்ஸ் வெங்காயம் – ஒன்று, மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, பூண்டு – ஒரு பல், வெங்காயத்தாள் – ஒன்று (நறுக்கியது), நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: நறுக்கிய காய்கறிகள் எல்லாம் ஒன்றாக சேர்த்து வேக வைத்து, வேக வைத்த தண்ணீர் 4 கப் எடுத்துக் வைத்துக்கொள்ளவும். பிறகு நூடுல்ஸ் வேக வைத்து   ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் பூண்டை நறுக்கி  போட்டு வதக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மேலும் வதக்கி… காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதி வந்தவுடன், உப்பு, மிளகுத்தூள், வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும். தேவைப்பட்டால் அஜினோமோட்டோ சேர்த்து கொதிக்கவிடவும். இதில் சோள மாவை கரைத்து ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கி, கப்பில் ஊற்றி… கொத்தமல்லி தழை, சோயா சாஸ், வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.

மணத்தக்காளி வத்தக்குழம்பு

Image
மணத்தக்காளி வத்தக்குழம்பு  தேவையானவை:  மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை:  புளியை நன்கு கரைத்துக்கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,  வெந்தயம்  தாளித்து... மணத்தக்காளி  வற்றல்,  கடலைப்பருப்பு,  காய்ந்த மிளகாய்,  பெருங்காயத்தூள்,  கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். இதில் புளிக்கரைசலை விட்டு, சாம்பார் பொடி,  உப்பு  சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்....

காளான் பிரியாணி

Image
காளான் பிரியாணி  தேவையான பொருள்கள் - பாஸ்மதி அரிசி - 1 கப்  காளான் - 200 கிராம்  தக்காளி - 1 தயிர் - 2 மேஜைக்கரண்டி  மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி  மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி  மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி  பிரியாணி மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி  உப்பு - தேவையான அளவு  அரைக்க - பட்டை - ஒரு இன்ச் அளவு  கிராம்பு - 3 பச்சை மிளகாய் - 1 இஞ்சி - சிறிய துண்டு  பூண்டு பற்கள் - 15 மல்லித்தழை - சிறிது  புதினா - சிறிது தேங்காய் பால் எடுக்க - தேங்காய் துருவல் - 1/2 கப்  தாளிக்க - நெய் - 2 மேஜைக்கரண்டி  எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி  பட்டை - 1 இன்ச் அளவு  கிராம்பு - 2 பிரிஞ்சி இலை - 1 பெரிய வெங்காயம் - 1 செய்முறை - பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடித்து வைத்துக்கொள்ளவும். காளானை நன்கு கழுவி சுத்தப்படுத்தி கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து 2 கப் அளவுக்கு தேங்காய் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். காளான், வெங்காயம்,தக்காளி மூன்றையும் வெட்டி வைக்கவும். பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், இஞ்சி...

mutton biryani at home

Image
 mutton biryani at home Ingredients Mutton - half kilo Basumati rice - 4 tumblers Big onion - 3 Tomato - 3 Green Pepper - Five Mint coriander - size of a handle Turmeric powder - half spoon Chilli powder - 1 spoon Water - 7 tumblers Lemon - 1/2 hair Ghee - 2 spoon Salt - enough Ingredients for the grind Garlic - 15 teeth Ginger - Finger Length Piece Clove - 4 Fringe Leaf - One Lazy - half spoon Stripe - 2 piece For the pumping Cooking oil - 100 grams Pattai, fennel, cloves, frenchie leaf cardamom - Dala two Wash the mutton well and mix it well with two spoon curd, turmeric powder, one spoon chili powder and half spoon of salt. Grind nicely with some water to grind the things given to grind. Powder chopped tomatoes and onions. Keep the green chillies cut longer. Keep Basmati rice soaked in water. Pour cooker in the oven and oil ingredients and add large onion grated ginger garlic paste and saute until it smells green. Then ...

മത്തി മീൻ കുളമ്പ്

Image
மத்தி மீன் குழம்பு தேவையான பொருட்கள் மத்தி மீன்  - 3/4  முக்கால் கிலோ சின்ன வெங்காயம்  - 10 பூண்டு  - 10 பல் புளி  - பெரிய நெல்லிக்காய் அளவு சின்ன தக்காளி - 1  மல்லித்தூள் - 3  ஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒன்றரை ஸ்பூன் மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் நல்லெண்ணெய்  - ஐந்து ஸ்பூன் தாளிப்பதற்கு  - கடுகு, கருவேப்பிலை சிறிதளவு உப்பு  - தேவையான அளவு குழம்புக்கு வறுத்து அரைக்க தேவையான பொருட்கள் மிளகு  - 1 ஸ்பூன் சீரகம் - 1  ஸ்பூன் சின்ன வெங்காயம்  - 10 தக்காளி  - 1  தேங்காய் துருவல்  - கால் மூடி செய்முறை புளியை ஒரு டம்ளர் தண்ணீரில்   ஊற வைத்துக் கொள்ளவும் . மீனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி  மிளகு ,சீரகம், சின்ன வெங்காயம் போட்டு  இரண்டு நிமிடம்   வதக்கி அதனுடன்  தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் தேங்காய் துருவலும் சேர்த்து நன்கு வாசனை வரை வதக்கி   ஆறவைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸி...

simple chicken gravy

Image
Simple chicken gravy  Ingredients Chicken - 1/2 kg Turmeric powder - foot spoon Cumin powder - half spoon Jasmine powder - 2 spoon Separate chilli powder - one and a half spoon Kashmiri chilli powder - 1 spoon Curd - 200 gram Big onion - 3 Stripe, clove, cardamom - a little bit Ginger garlic paste - one and a half spoon Tomato - 1 Karam masala powder - half spoon Cooking oil - 5 spoon Salt - enough Put chicken turmeric powder and wash it well. Cut the big onion very thick. Put tomatoes in a mixi jar and grind. Put chicken in a bowl and add turmeric powder, chilli powder, coriander powder, Kashmiri chilli powder, curd, enough salt and soak it for half an hour. Then put pan in the oven with stripe, cloves, cardamom and chopped onions and saute for a minute, and saute with ginger garlic paste. Once the ginger and garlic is gone, mix tomatoes and sautéed chicken and sautéed for a minute. Then add hand masala powder to go green smell and add a tumbler of water an...